నిధుల సేకరణ 15 సెప్టెంబర్ 2024 – 1 అక్టోబర్ 2024 నిధులసేకరణ గురించి

அன்புடன் அனுபமா - Anbudan Anupama

  • Main
  • அன்புடன் அனுபமா - Anbudan Anupama

அன்புடன் அனுபமா - Anbudan Anupama

ராஜகோபால் சாஸ்தா - Rajagopal Sastha
0 / 5.0
0 comments
ఈ పుస్తకం ఎంతగా నచ్చింది?
దింపుకొన్న ఫైల్ నాణ్యత ఏమిటి?
పుస్తక నాణ్యత అంచనా వేయడాలనుకుంటే దీన్ని దింపుకోండి
దింపుకొన్న ఫైళ్ళ నాణ్యత ఏమిటి?

என் முதல் நாவல் முயற்சியாக 15 ஆண் டுகளுக்கு முன் பு எழுதியது. 

90'களின் ஆரம்பத்தில் நடப்பதான கதத. ததாடர் வடிவில் எழுதினனன். 

ஆனால் எந்தப் பத்திரிதகக்கும் அனுப்பவில்தல. இப்னபாது லாக்டவுன்

காலத்தில் பதைய புத்தகங்கதளக் குதடந்து தகாண் டு இருந்தனபாது

கிதடத்தது. ஆனால் எழுதி தவத்திருந்த பக்கங்களில் சிலவற்தறக்

காணவில்தல. எனனவ முழு கததயும் கிட்டவில்தல. ஆனால் கததயின்

கரு மனதில் பசுமரத்தாணியாக இருந்ததால், கிதடத்த பக்கங்கதள

தவத்துக் தகாண் டு முழு கதததயயும் சில மாற்றங்களுடன், மீண் டும்

ஒரு ததாடராக என் முகநூல் பக்கத்தில் எழுதினனன். 

தபாதுவாக நாவல்கள் அடுத்தடுத்த சம்பவங்களின் ததாடர்ச்சியான

னகார்தவயாக ஒனர னநர்னகாட்டில் இருக்கும். ஆனால் நான் இந்தக்

கதததய நாவலாக எழுத முற்பட்டனபாது அந்தப்பாணியிலிருந்து சற்னற

மாறி முன் னும் பின் னுமான ஃப்ளாஷ் னபக் மற்றும் நிகை்கால

சம்பவங்களின் இதணப்பாக ஒவ்தவாரு முடிச்சுடன் அனத சமயம் அடுத்த

அத்தியாயம் அந்த முடிச்தச விடுவிப்பதாகவும், பின் வரும்

அத்தியாயத்திற்கான மற்தறாரு சுவாரஸ் யமான முடிச்னசாடு இருக்கும் வதகயிலான ஒரு பாணிதயத் னதர்ந்ததடுத்னதன். சுருக்கமாகச்

தசால்வதானால் Story க்கும் Screenplay க்குமான வித்தியாசம். நான்

எடுத்துக்தகாண் ட பாணி Screenplay வதகயிலானது, இதில் கதததயவிடக்

காட்சி உருவகமாக தசால்லும் னபாது படிப்பதில் ஒரு சுவாரஸ் யம் கூடும்

என் பதற்காகனவ. இது என் முதல் முயற்சி ஆனதால் ஏனதனும் பிதை

இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் தகாள்ளத் தயாராக

இருக்கினறன். நாவதலப் படித்து ஊக்கம் அளிக்கும் அதனவருக்கும் என்

நன்றிகள்.

இனி ததாடரலாம் கததயின் நாயகி அனுபமாவுடன் நம் பயணத்தத.

సంపుటి:
1
సంవత్సరం:
2020
ముద్రణం:
1
ప్రచురణకర్త:
Self
భాష:
tamil
పేజీల సంఖ్య:
45
పుస్తక శ్రేణి:
Novel
ఫైల్:
PDF, 617 KB
IPFS:
CID , CID Blake2b
tamil, 2020
ఆన్‌లైన్‌లో చదవండి
కి మార్పిడి జరుగుతూ ఉంది.
కి మార్పిడి విఫలమైంది!

కీలక పదబంధాలు